தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் JRF பணிக்கு ஆட்சேர்ப்பு!

TNAU Junior Research Fellow Recruitment 2022 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B.Sc in Agriculture பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU Recruitment 2022 – For Junior Research Fellow Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow
காலி பணியிடம்01
கல்வித்தகுதி B.Sc in Agriculture
பணியிடம் கோயம்புத்தூர்
தேர்வு செயல்முறை
நேர்காணல் 
சம்பளம்  Rs. 20,000/- Per Month
நேர்காணலுக்கான கடைசி நாள் 07.09.2022 @ 9.30 AM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNAU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU JRF பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TNAU JRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் விவசாயம், தோட்டக்கலை, வனவியல் ஆகியவற்றில் B.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை

TNAU Junior Research Fellow சம்பள விவரம்:

JRF பணிக்கு அதிகபட்சமாக ரூ. 20,000/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNAU Junior Research Fellow விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

JRF தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU JRF  நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Dean (Engineering) AEC & RI, TNAU, Coimbatore

JRF நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

07.09.2022 @ 9.30 AM 

Notification link
Click here
Official Website
Click here