தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் SRF பணிக்கு ஆட்சேர்ப்பு!

TNAU Senior Research Fellow Recruitment 2022 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு MBA/ Post Graduation Degree/ Diploma பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU Recruitment 2022 – For Senior Research Fellow Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Senior Research Fellow
காலி பணியிடம்01
கல்வித்தகுதி MBA/ Post Graduation Degree/ Diploma
பணியிடம் கோயம்புத்தூர்
தேர்வு செயல்முறை
நேர்காணல் 
சம்பளம் Rs. 25,000 – 31,000/- Per Month
நேர்காணலுக்கான கடைசி நாள் 12.09.2022 @ 9.00 AM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNAU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU SRF பணிகள்:

Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TNAU SRF கல்வி தகுதி:

The candidate should have completed MBA/ Post Graduation Degree/ Diploma in Agri-Business Management from any of the recognized board or University.

TNAU சம்பள விவரம்:

SRF பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 31,000/- வரை மாதசம்பளமாக வழங்கப்படும்.

TNAU Senior Research Fellow விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

SRF தேர்வு செயல் முறை:

 நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU SRF நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Director, Centre for Agricultural and Rural Development Studies, TNAU, Coimbatore.

SRF நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

12.09.2022 @ 9.00 AM 

Notification link
Click here
Official Website
Click here