தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு!!

TNAU SRF, JRF Recruitment 2022 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள SRF, JRF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree, B.Sc, BE/ B.Tech, M.Sc, Ph.D  பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும் . விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU Recruitment 2022 – For SRF, JRF Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்SRF, JRF
காலி பணியிடம்06
கல்வித்தகுதி Degree, B.Sc, BE/ B.Tech, M.Sc, Ph.D
பணியிடம் கிள்ளிகுளம், கோயம்புத்தூர்
நேர்காணலுக்கான கடைசி நாள் 06.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNAU JRF வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கிள்ளிகுளம், கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU SRF, JRF பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Junior Research Fellow3
Teaching Assistant1
Technical Assistant1
Senior Research Fellow1
மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் 

TNAU SRF, JRF கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Junior Research FellowB.Sc in Agriculture/ Horticulture, BE/ B.Tech in Horticulture
Teaching AssistantPhD in Biotechnology/ Plant Breeding and Genetics
Technical AssistantDiploma in Agriculture
Senior Research FellowDegree, M.Sc in Plant Breeding

TNAU SRF, JRF சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Junior Research FellowRs. 20,000/-
Teaching AssistantRs. 32,000 – 49,000/-
Technical AssistantRs. 12,000/-
Senior Research FellowRs. 25,000 – 31,000/-

TNAU SRF, JRF விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல் முறை:

 நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU SRF, JRF நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

  • Junior Research Fellow: The Dean (Horticulture), Horticultural College and Research Institute, TNAU, Coimbatore
  • Teaching Assistant: The Director (Centre for Plant Molecular Biology & Biotechnology), TNAU, Coimbatore
  • Technical Assistant, Senior Research Fellow: The Dean Agricultural College and Research Institute, Killikulam.

நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

பணியின் பெயர்கள் நேர்காணளுக்கான தேதிகள்
Junior Research Fellow06th September 2022
Teaching Assistant30th August 2022
Technical Assistant
Senior Research Fellow
Notification link
Click here
Official Website
Click here