தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!!

TNAU Technical Assistant Recruitment 2022 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Diploma   பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU Recruitment 2022 – For Technical Assistant Posts

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Technical Assistant
காலி பணியிடம்06
கல்வித்தகுதி  Diploma
பணியிடம் கிள்ளிகுளம்
தேர்வு செயல்முறை
நேர்காணல் 
சம்பளம் Rs. 18,000/- Per Month
நேர்காணலுக்கான கடைசி நாள் 06.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNAU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கிள்ளிகுளம்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU பணிகள்:

Technical Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TNAU கல்வி தகுதி:

Technical Assistant பணிக்கு வேளாண்மையில் டிப்ளமோ, வேளாண்மை/ தாவர அறிவியலில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

TNAU சம்பள விவரம்:

Technical Assistant பணிக்கு மாதம் ரூ. 18,000/- சம்பளமாக வழங்கப்படும்.

TNAU Technical Assistant விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல் முறை:

 நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU Technical Assistant நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Dean, Agricultural College and Research Institute, TNAU, Killikulam.

நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

30.09.2022 @ 9.00 AM 

Notification link
Click here
Official Website
Click here