தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு!!

TNAU JRF Recruitment 2022 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, JRF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு M.Sc  பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும் . விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Technical Assistant, JRF
காலி பணியிடம்09
கல்வித்தகுதி M.Sc
பணியிடம் திருவாரூர், கோவை
நேர்காணலுக்கான கடைசி நாள் 23.08.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNAU JRF வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர், கோவை

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU JRF பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
Technical Assistant (Extension Education)1
Junior Research Fellow1
Senior Research Fellow (WTC)1
Research Associate2
Senior Research Fellow (CPMB & B)3
Technical Assistant (CPMB & B)1
மொத்தம் 09 காலிப்பணியிடங்கள்

TNAU JRF கல்வி தகுதி:

  • Technical Assistant (Extension Education): Diploma in Agriculture/ Horticulture
  • Junior Research Fellow: B.Sc in Agriculture
  • Senior Research Fellow (WTC): M.Sc in Geoinformatics/ Remote Sensing and GIS/ Agrl. Meteorology/ Agronomy
  • Research Associate: PhD in Agricultural Meteorology/ Agronomy/ Soil Science and Agricultural Chemistry
  • Senior Research Fellow (CPMB & B): M.Sc in Plant Breeding Genetic/ Molecular Breeding/ Plant Genetic Resources
  • Technical Assistant (CPMB & B): Diploma in Agriculture

TNAU JRF சம்பள விவரம்:

பணிகள் சம்பளம்
Technical Assistant (Extension Education)Rs. 18,000/-
Junior Research FellowRs. 20,000/-
Senior Research Fellow (WTC)Rs. 25,000 – 31,000/-/-
Research AssociateRs. 49,000/-
Senior Research Fellow (CPMB & B)Rs. 25,000 – 31,000/-/-
Technical Assistant (CPMB & B)Rs. 18,000/-

தேர்வு செயல் முறை:

  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 23.08.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNAU நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

  • Technical Assistant (Extension Education): The Director (Extension Education), TNAU, Coimbatore
  • Junior Research Fellow: The Director (Crop Management), TNAU, Coimbatore
  • Senior Research Fellow (WTC): The Director (Water Technology Centre), TNAU, Coimbatore
  • Research Associate: The Director (Water Technology Centre), TNAU, Coimbatore
  • Senior Research Fellow (CPMB & B): The Director (Centre for Plant Breeding and Genetics), TNAU, Coimbatore
  • Technical Assistant (CPMB & B): The Director (Centre for Plant Breeding and Genetics), TNAU, Coimbatore

நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:

Post NameWalk-In-Interview Dates
Technical Assistant (Extension Education)18th August 2022
Junior Research Fellow22nd August 2022
Senior Research Fellow (WTC)
Research Associate
Senior Research Fellow (CPMB & B)23rd August 2022
Technical Assistant (CPMB & B)
Notification link
Click here
Official Website
Click here