தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கத்தில் 8th படித்தவர்களுக்கு அரசு வேலை!!

Tamil Nadu Agriculture University (TNAU) யில் காலியாக உள்ள Programme Assistant, Farm Manager, Junior Assistant cum Typist & Driver போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th, Degree  படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 14.10.2020 முதல் 09.11.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.  

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Programme Assistant – 6

Farm Manager – 4

Junior Assistant cum Typist – 14

Driver – 20

போன்ற பணிகளுக்கு 44 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Programme Assistant – பணிக்கு Sc degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Farm Manager – பணிக்கு Sc degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Junior Assistant cum Typist – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Driver – பணிக்கு 8th Std படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Programme Assistant – பணிக்கு மாதம் Rs.35,900/- முதல் Rs.1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Farm Manager – பணிக்கு மாதம் Rs.35,900 – 1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Junior Assistant cum Typist – பணிக்கு மாதம் Rs.19,500/- முதல் Rs.62,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Driver – பணிக்கு மாதம் Rs.19,500/- முதல் Rs.62,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 14.10.2020 முதல் 09.11.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.  மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

விண்ணப்பக்கட்டணம்: 

for all candidates – பிரிவினர் Rs.750/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

for SC / SC(A) / ST – பிரிவினர் Rs.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி:  14.10.2020

கடைசி தேதி: 09.11.2020

Important  Links:

Official Website Career Page: Click Here!

Official Notification PDF: Click Here! 

Leave a comment