தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.31000/- வரை சம்பளம்!

Tamil Nadu Agricultural University (TNAU) யில் காலியாக உள்ள JRF, SRF, Teaching Assistant, Technical Assitant பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.Sc/ Degree/ Master Degree/ Diploma/ MBA படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Teaching Assistant – 1

SRF – 4

JRF – 3

Technical Assistant – 1

போன்ற பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு B.Sc/ Degree/ Master Degree/ Diploma/ MBA படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Teaching Assistant – பணிக்கு மாதம் Rs.36000 முதல் Rs.49000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

SRF – பணிக்கு மாதம் Rs.31000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

JRF – பணிக்கு மாதம் Rs.19, 440 And Rs.20000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Technical Assistant – பணிக்கு மாதம் Rs.12000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 11/12/2020 தேதிக்கு நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதல்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி: 

DateTimeVenue
04.12.202010.00 amThe Dean, AEC And RI, Kumulur
10.12.2020 And 11.12.20209.00 amThe Director (CARDS), TNAU, CBE
11.12.20209.00 amThe Director, TRRI, Aduthurai

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடங்கள்: 

Coimbatore, Tiruchirappalli

Important  Links: 

Notification link: Click Here!

Leave a comment