Home Degree Jobs தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
TNAU Recruitment 2021

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் காலியாக உள்ள  Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Sc Agricultural, B.Sc. Agriculture போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.01.2021 அன்று நேர்காணலுக்கு செல்லவும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:  

இதில் Junior Research Fellow பணிக்கு 2 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.Sc Agricultural, B.Sc. Agriculture போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு Rs.20,000/- முதல் Rs.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Dean, Forest College and Research Institute, Mettupalayam என்ற  முகவரிக்கு 27/01/2021அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

  1. தேர்வு எழுதுதல்
  2. படிவங்களை சரிபார்த்தல்
  3. நேர்காணல்

பணியிடம்: 

Mettupalayam

Important  Links: 

Notification Link: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here