தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் SRF பணிக்கு நேரடி ஆட்சேர்ப்பு!!

TNAU Recruitment 2021 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு M.Sc  பட்டபடிப்பு முடித்திருக்கவேண்டும் . விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

TNAU SRF Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Senior Research Fellow (SRF)
காலி பணியிடம்01
கல்வித்தகுதி M.Sc
பணியிடம் கோயம்புத்தூர் 
நேர்காணலுக்கான கடைசி நாள் 19/11/2021 at 09.30 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://tnau.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNAU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர் 

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU பணிகள்:

SRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

TNAU கல்வி தகுதி:

SRF பணிக்கு M.Sc படிப்பு முடித்திருக்க வேண்டும்.

TNAU சம்பள விவரம்:

SRF – With NET Rs. 31,000/- p.m. Without NET Rs. 25,000/- p.m.

தேர்வு செயல் முறை:

  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNAU நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The Director (WTC) TNAU, Coimbatore.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

19/11/2021 at 09.30 AM

TNAU நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 19.11.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification link
Click here
Official Website
Click here