தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் Teaching Assistant பணிக்கு அரசு வேலை!!

TNAU Teaching Assistant Recruitment 2021 –  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கு  Doctoral Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  25/10/2021  தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

TNAU Teaching Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Contractual Teaching Assistant
பணியிடம் கோயம்புத்தூர்
காலி இடங்கள் பல்வேறு
கல்வி தகுதி Doctoral Degree
ஆரம்ப தேதி 18.10.2021
கடைசி தேதி 25/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNAU பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tamil Nadu Agricultural University (TNAU)

TNAU பணிகள்:

Contractual Teaching Assistant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNAU கல்வி தகுதி:

Contractual Teaching Assistant பணிக்கு Doctoral Degree  முடித்திருக்க வேண்டும்.

TNAU சம்பள விவரம்:

Contractual Teaching Assistant பணிக்கு பல்கலைக்கழக வழிகாட்டுதல்களின்படி சம்பளம் தரப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 25.10.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 25.10.2021 தேதிக்கு பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNAU தேர்வுசெயல் முறை:

  • நுழைவுத் தேர்வின் அடிப்படையில்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டுய முகவரி:

The Dean of Students’ Welfare, TNAU, Coimbatore.

TNAU முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  18.10.2021
கடைசி தேதி  25.10.2021

TNAU Offline Application Form Link, Notification PDF 2021

Career Page Click here
Notification PDF Click here
Official Website Click here