தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில் Clerk, Assistant, Security வேலை வாய்ப்பு!

TNCSC Assistant Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Clerk, Assistant, Security (Watchman) பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Clerk, Assistant, Security (Watchman)
பணியிடம்  திருவாரூர் 
காலிப்பணியிடம்  435
பாலினம் திருவாரூர் ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி  8th, 12th, B.Sc
ஆரம்ப தேதி 20/10/2021
கடைசி தேதி 05/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tncsc.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNCSC வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர்

TNCSC பாலினம்:

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC பணிகள்:

  • பட்டியல்‌ எழுத்தர்‌ – 72 Posts
  • உதவுபவர்‌ – 67 Posts
  • காவலர்‌ – 296 Posts

மொத்தம் 435 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

  • General பிரிவிற்கு குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 37 வயதும்,
  • (BC, BCM, MBC) பிரிவிற்கு குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 37 வயதும்,
  • SC/ST Destitute widow பிரிவிற்கு குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கல்வி தகுதி:

  • பட்டியல்‌ எழுத்தர்‌ – B.Sc (அறிவியல்‌)
  • உதவுபவர்‌ – +2 தேர்ச்சி
  • காவலர்‌ –  8 ஆம் வகுப்பு தேர்ச்சி

TNCSC மாத சம்பளம்:

  • பட்டியல்‌ எழுத்தர்‌ – Rs. 2,410/- to Rs. 4,049/-
  • உதவுபவர்‌ – Rs. 2, 359/- to Rs. 4,049/-
  • காவலர்‌ – Rs. 2, 359/- to Rs. 4,049/-

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  05.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஆவணங்களுடன் அனுப்பவும்.

TNCSC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மன்னார்குடி சாலை விளமல் திருவாரூர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNCSC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 21.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 05.11.2021

TNCSC Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here