தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு!

TNCSC Perambalur Record Clerk, Assistant, and Security Recruitment 2022 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Record Clerk, Assistant, and Security பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Perambalur Recruitment 2022 – For Assistant Posts 

நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர்Record Clerk, Assistant, Security & Watchman
பணியிடம் பெரம்பலூர் 
காலிப்பணியிடம் 30
பாலினம்ஆண்கள், பெண்கள் 
கல்வித்தகுதி 8th, 12th, B.Sc
ஆரம்ப தேதி 09.09.2022
கடைசி தேதி30.09.2022 @ 05.00 PM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNCSC Perambalur வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

பெரம்பலூர்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC Perambalur பணிகள்:

Record Clerk பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,

Assistant பணிக்கு 14 காலிப்பணியிடங்களும்,

Security (Watchman) பணிக்கு 09 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Perambalur Assistant கல்வி தகுதி:

Assistant பணிக்கு 12th கல்வித்தகுதியும்,

Security (Watchman) பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

Record Clerk பணிக்கு  B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

Record Clerk, Assistant, and Security வயது வரம்பு:

MBC/BC/BC(M) விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 34 வயதும்,

SC/ST/SCA விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 37 வயதும்,

OC விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Perambalur Assistant மாத சம்பளம்:

  • Record Clerk  – Rs.5285 + 3499/- Allowance PM
  • Security & Watchman – Rs.5218 + 3499/- Allowance PM
  • Assistant – Rs.5218 + 3499/- Allowance PM

TNCSC Perambalur விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  30.09.2022 @ 05.00 PM தேதிக்குள் சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

TNCSC Perambalur அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் துறைமங்கலம்.

TNCSC Perambalur தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 
  • குறுகிய பட்டியல் (Short listing)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி09.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2022 @ 05.00 PM

TNCSC Perambalur Offline Application Form Link, Notification PDF 2022

Notification link PDF
Click here
Official Website
Click here