TNCSC Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு விண்ணப்பியுங்கள். இந்த Clerk, Assistant & Watchman பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும் விண்ணபிக்கலாம்.
TNCSC Recruitment 2021 – For Clerk Posts
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
பணியின் பெயர் | Clerk, Assistant & Watchman |
பணியிடம் | தஞ்சாவூர் |
காலிப்பணியிடம் | 450 |
தகுதி | தஞ்சாவூர் ஆண்கள் மட்டும் |
கல்வித்தகுதி | 8th, 12th, B.Sc |
ஆரம்ப தேதி | 20/08/2021 |
கடைசி தேதி | 03/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
TNCSC வேலைபிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தஞ்சாவூர்
பாலினம்:
ஆண்கள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்:
Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)
TNCSC பணிகள்:
- பட்டியல் எழுத்தர் – 150
- உதவுபவர் – 150
- காவலர் – 150
மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படிவிண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கல்வி தகுதி:
- பட்டியல் எழுத்தர் – B.Sc (அறிவியல்)
- உதவுபவர் – +2 தேர்ச்சி
- காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
TNCSC மாத சம்பளம்:
- பட்டியல் எழுத்தர் – Rs.6,549/-
- உதவுபவர் – Rs.6,408/-
- காவலர் – Rs.6,408/-
TNCSC விண்ணப்பிக்கும் முறை:
Bio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 03.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஆவணங்களுடன் அனுப்பவும்.
TNCSC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சச்சிதானந்தா மூப்பனார் ரோடு ,தஞ்சாவூர் – 613001
TNCSC தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 20/08/2021 |
கடைசி தேதி | 03/09/2021 |
Job Notification and Application Links