தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை! 200 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில்  காலியாக உள்ள Security/ Watchman போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12/02/2021 தேதிற்குள் நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். மேலும் அன்று நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Security/ Watchman போன்ற பணிகளுக்கு 200 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  1. பொதுப்பிரிவினருக்கு 28 பணியிடங்கள்
  2. பழங்குடியினருக்கு 03 பணியிடங்கள்
  3. அருந்ததியருக்கு 07 பணியிடங்கள்
  4. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 57 பணியிடங்கள்
  5. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 41 பணியிடங்கள்
  6. முஸ்லீம் இனத்தவருக்கு 06 பணியிடங்கள்
  7. பொதுவான பிரிவினருக்கு 58 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

Security/ Watchman போன்ற பணிகளுக்கு 8த்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Security/ Watchman போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Security/ Watchman போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12/02/2021 தேதிற்குள் நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

தேவையான சான்றிதழ்கள்:

கல்வி சான்று, ஆதார் அட்டை, ஜாதி சான்று, இருப்பிடம், வேலை வாய்ப்பு அலுவலக அட்டை போன்ற சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

முகவரி:

முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் 12.02.2021 அன்று நேர்காணல் நடைபெறும்.

பணியிடம்: 

திருவாரூர்

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 12.02.2021

Important  Links:

Notification PDFClick Here! 

Leave a comment