Home 12th Jobs தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு!!

0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு!!
TNCSC RECRUITMENT 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் Record Clerk, Assistant, Watchman போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் 12த் B.Sc Degree போன்ற படிப்புகளை   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.01.2021 தேதி வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Record Clerk – 82 காலியிடங்கள்

Assistant – 19 காலியிடங்கள்

Security/ Watchman – 89 காலியிடங்கள்

கல்வித்தகுதி:

Record Clerk -B.Sc Degree

Assistant -12th

Watchman -8th

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்கள் Senior Inspector,  Record Clerk, Assistant ,Watchman போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 19/01/2021  தேதிக்குள் அஞ்சல்  மூலம் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம் நெல்லிக்குப்பம் ரோடு, கடலூர் என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தியான விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 19/01/2021

பணியிடம்: 

கடலூர்

Important  Links: 

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here