சிவகங்கை நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை! 69 காலிப்பணியிடங்கள்!!

TNCSC Sivagangai Helper, Security Guard, Writer Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Helper, Security Guard, Writer பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Sivagangai Helper, Security Guard, Writer Recruitment 2021

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Helper, Security Guard, Writer
பணியிடம்  சிவகங்கை
காலிப்பணியிடம்  69
பாலினம் ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி  8th, 12th, B.Sc
ஆரம்ப தேதி 29/10/2021
கடைசி தேதி 10/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tncsc.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNCSC Sivagangai வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சிவகங்கை

TNCSC Sivagangai பாலினம்:

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

 

TNCSC Sivagangai பணிகள்:

உதவியாளர் பணிக்கு 20 காலிப்பணியிடங்களும்,

பாதுகாப்புக் காவலர் பணிக்கு 21 காலிப்பணியிடங்களும்,

எழுத்தாளர் பணிக்கு 28 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Sivagangai கல்வி தகுதி:

பாதுகாப்பு காவலர் பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

உதவியாளர் பணிக்கு 12th கல்வித்தகுதியும்,

எழுத்தாளர் பணிக்கு B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC/ ST/ SC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதும்,

MBC/ BC / BC(M) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதும்,

OC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Sivagangai மாத சம்பளம்:

உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2359 /- முதல் அதிகபட்சம் ரூ. 4049 /- வரை மாத சம்பளமும்,

பாதுகாப்பு காவலர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2359 /– முதல் அதிகபட்சம் ரூ. 4049 /-  வரை மாத சம்பளமும்,

எழுத்தாளர்  பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2410 /– முதல் அதிகபட்சம் ரூ. 4049 /-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNCSC Sivagangai விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  10.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பணிகளுக்கு 11/11/2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் தாமதமாக வரும்  விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

TNCSC Sivagangai  அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் பகுதி – 2, சிவகங்கை – 630 561.

TNCSC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 29.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 10.11.2021 at 5.00 PM 

TNCSC Sivagangai Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here