Home 12th Jobs தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை!

0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை!
TNCSC Tamilnadu Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, Assistant & Security/ Watchman போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8,+2, Degree போன்றவைகளில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28/01/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Record Clerk- 62 காலியிடங்கள்

 Assistant & Security- 72 காலியிடங்கள்

 Watchman- 51 காலியிடங்கள்

கல்வித்தகுதி:

Record Clerk- B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant & Security- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

 Watchman- 8த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Record Clerk, Assistant & Security/ Watchman போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம்  விண்ணப்பத்தை 28.01.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 28.01.2021

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Application form and Notification: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here