தூத்துக்குடி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TNCSC Thoothukudi Recruitment 2021தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Helper, Security, Writer பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Thoothukudi Helper, Security Guard, Writer Recruitment 2021

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Record Clerk, Assistant, Security & Watchman
பணியிடம்  தூத்துக்குடி 
காலிப்பணியிடம்  450
பாலினம் ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி  8th12thB.Sc
ஆரம்ப தேதி  19.11.2021
கடைசி தேதி 04.12.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNCSC தூத்துக்குடி வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

TNCSC Thoothukudi பாலினம்:

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC Thoothukudi Recruitment 2021

TNCSC Thoothukudi பணிகள்:

உதவியாளர் பணிக்கு 150 காலிப்பணியிடங்களும்,

பாதுகாப்புக் காவலர் பணிக்கு 150 காலிப்பணியிடங்களும்,

எழுத்தாளர் பணிக்கு 150 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 450 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Thoothukudi கல்வி தகுதி:

1. Record Clerk – B.Sc (Science)

2. Assistant – 12th

3. Security & Watchman – 8th, 10th

வயது வரம்பு:

SC/ SCA / ST விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதும்,

MBC/ BC / BC(M) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 வயதும்,

OC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Thoothukudi மாத சம்பளம்:

உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2359 /- முதல் அதிகபட்சம் ரூ. 4049 /- வரை மாத சம்பளமும்,

பாதுகாப்பு காவலர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2359 /– முதல் அதிகபட்சம் ரூ. 4049 /-  வரை மாத சம்பளமும்,

எழுத்தாளர்  பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2410 /– முதல் அதிகபட்சம் ரூ. 4049 /-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNCSC Thoothukudi விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  04.12.2021 அன்று மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பணிகளுக்கு  04.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் தாமதமாக வரும்  விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

TNCSC Thoothukudi அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம், C42, 43 & 44 சிப்காட் காம்ப் ளக்ஸ், மீளவிட்டான் மடத்தூர், தூத்துக்குடி – 8

TNCSC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 19.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 4.12.2021 at 5.00 PM 

TNCSC Thoothukudi Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here