தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை! 165 காலிப்பணியிடம்!

TNCSC Tirunelveli Record Clerk, Assistant, and Security Recruitment 2022 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Record Clerk, Assistant, and Security பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Tirunelveli Recruitment 2022 – Full  Details 

நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர்Record Clerk, Assistant, and Security
பணியிடம்  திருநெல்வேலி 
காலிப்பணியிடம் 165
பாலினம்ஆண்கள், பெண்கள் 
கல்வித்தகுதி 8th, 12th, B.Sc
ஆரம்ப தேதி 26.08.2022
கடைசி தேதி12.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNCSC Tirunelveli வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருநெல்வேலி 

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC Tirunelveli பணிகள்:

Record Clerk பணிக்கு 59 காலிப்பணியிடங்களும்,

Assistant பணிக்கு 54 காலிப்பணியிடங்களும்,

Security (Watchman) பணிக்கு 52 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 165 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Tirunelveli கல்வி தகுதி:

Assistant பணிக்கு 12th கல்வித்தகுதியும்,

Security (Watchman) பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

Record Clerk பணிக்கு B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

Record Clerk, Assistant, and Security வயது வரம்பு:

General விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதும்,

(BC, BC(M), MBC விண்ணப்பதாரர்களுக்கு குறைத்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயதும்,

SC/ST Destitute widow விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Tirunelveli மாத சம்பளம்:

Record Clerk பணிக்கு அதிகபட்சம் ரூ. 8784/- மாத சம்பளமும்,

Security பணிக்கு அதிகபட்சம் ரூ. 8717/-  மாத சம்பளமும்,

Assistant பணிக்கு அதிகபட்சம் ரூ. 8717/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNCSC Tirunelveli விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  12.09.2022 தேதிக்குள் சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

TNCSC Tirunelveli அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 9F, St தாமஸ் ரோடு மகாராஜா நகர் பாளையங்கோட்டை – 627011

TNCSC Tirunelveli தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி26.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி12.09.2022

TNCSC Dindigul Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here