தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி ஆட்சேர்ப்பு!! 8த் தேர்ச்சி போதும்!

TNCSC Tiruppur Security, Writer Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8thB.Sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNCSC Tiruppur Security, Writer Recruitment 2021 – Ful Details 

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Security, Writer
பணியிடம்  திருப்பூர்
காலிப்பணியிடம்  பல்வேறு
பாலினம் ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி  8th, B.Sc
விண்ணப்பிக்கும் முறை  நேர்காணல் 
கடைசி தேதி 23/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNCSC Tiruppur வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர்

TNCSC Tiruppur பாலினம்:

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC Tiruppur பணிகள்:

இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Tiruppur கல்வி தகுதி:

பாதுகாப்பு காவலர் பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

எழுத்தாளர் பணிக்கு B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Tiruppur மாத சம்பளம்:

உதவியாளர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2359/-  மாத சம்பளமும்,

எழுத்தாளர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2410/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

கட்டிட எண் 27&36, ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், பல்லடம் ரோடு, திருப்பூர்- 641 604

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

23/12/2021 at 11.00 AM

TNCSC Tiruppur தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNCSC Tiruppur Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here