தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 8th, 10th, 12th முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

TNCSC Tiruvallur Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணிக்கான தகுதியும் திறமையும் உள்ள ஆண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து அஞ்சல்  மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNCSC Tiruvallur Recruitment 2021 – For Assistant Posts 

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர்
பணியிடம்  திருவள்ளுர்
காலிப்பணியிடம்  98
கல்வித்தகுதி  8th, 10th, 12th, B.Sc
ஆரம்ப தேதி 10/09/2021
கடைசி தேதி 22/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNCSC வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவள்ளுர்

பாலினம்:

ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamilnadu Civil Supplies Corporation Department – Tiruvallur

TNCSC பணிகள்:

பதிவு எழுத்தர் பணிக்கு 36 காலிப்பணியிடங்களும்,

உதவியாளர் பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,

பாதுகாப்பு காவலர்‌ பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 98 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது தளர்வு:

01.07.2021 தேதியில்‌ படி 18 வயது பூர்த்தியடைந்த ஆண்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

கல்வி தகுதி:

  • பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியியல், இளநிலை பட்ட படிப்பில் B.Sc (Botany/Zoology/Chemistry/Physics/Maths/Biochemistry) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
  • உதவியாளர்12 ஆம் வகுப்பில்‌ தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
  • காவலர்10ஆம்‌ வகுப்பு தவறியவர்கள்‌\ 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNCSC மாத சம்பளம்:

  • பட்டியல்‌ எழுத்தர்‌ – Rs.6,549/-
  • உதவுபவர்‌ – Rs.6,408/-
  • பாதுகாப்பு காவலர்‌ – Rs.6,408/-

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

Bio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  22.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஆவணங்களுடன் அனுப்பவும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர்‌ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சச்சிதானந்தா மூப்பனார் ரோடு , மண்டல அலுவலகம், 46 வள்ளலார் தெரு பெரியகுப்பம் திருவள்ளூர் 602001

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  10/09/2021
கடைசி தேதி  22/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here