TNCSC Tiruvannamalai Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Helper, Security, Writer பணிக்கு Various காலிப்பணியிடம் உள்ளன. இந்தப்பணிக்கு 12th, 8th, B.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26/11/2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNCSC Tiruvannamalai Helper, Security, Writer Recruitment 2021
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
பணியின் பெயர் | Helper, Security, Writer |
பணியிடம் | திருவண்ணாமலை |
காலிப்பணியிடம் | Various |
கல்வித்தகுதி | 12th, 8th, B.Sc |
ஆரம்ப தேதி | 11/11/2021 |
கடைசி தேதி | 26/11/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNCSC Tiruvannamalai பாலினம்:
ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
TNCSC Tiruvannamalai பணியிடம்:
திருவண்ணாமலை
TNCSC Tiruvannamalai நிறுவனம்:
Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)
TNCSC Tiruvannamalai பணிகள்:
Helper, Security, Writer இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன
TNCSC Tiruvannamalai கல்வித்தகுதி:
Helper – 12th Std Pass
Security – 8th Std Pass or 10th Std Fail
Writer – B.Sc (Botany, Zoology, Chemistry, Physics, and Mathematics) இது போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
TNCSC Tiruvannamalai வயது வரம்பு:
SC/ ST/ SC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதும்,
MBC/ BC / BC(M) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதும்,
OC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.
TNCSC Tiruvannamalai மாத சம்பளம்:
உதவியாளர் பாதுகாப்பு காவலர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 2359 /- வரை மாத சம்பளமும்,
எழுத்தாளர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2410 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 26/11/2021 அன்று மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்க்காணல் செல்ல வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சிட்கோ, காம்ப்ளக்ஸ், வேங்கிக்கால், திருவண்ணாமலை – 606 604.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
Post Name | Walk Date | Walk-in Time |
---|---|---|
Writer | 24.11.2021 | 10.00 AM to 05.00 PM |
Helper | 25.11.2021 | |
Security | 26.11.2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |