திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை! 141 காலிப்பணியிடங்கள்!!

TNCSC Trichy Helper, Security, Writer Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Helper, Security, Writer பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

TNCSC Trichy Helper, Security Guard, Writer Recruitment 2021

நிறுவனம்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர்Helper, Security, Writer
பணியிடம் திருச்சிராப்பள்ளி 
காலிப்பணியிடம் 141
பாலினம்ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி 8th, 12th, B.Sc
ஆரம்ப தேதி 15/11/2021
கடைசி தேதி30/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNCSC Trichy வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி 

TNCSC Trichy பாலினம்:

ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

 

TNCSC Trichy பணிகள்:

உதவியாளர் பணிக்கு 52 காலிப்பணியிடங்களும்,

பாதுகாப்புக் காவலர் பணிக்கு 35 காலிப்பணியிடங்களும்,

எழுத்தாளர் பணிக்கு 54 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 141 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Trichy கல்வி தகுதி:

பாதுகாப்பு காவலர் பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

உதவியாளர் பணிக்கு 12th கல்வித்தகுதியும்,

எழுத்தாளர் பணிக்கு B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 37 வயதும்,

MBC/ BC / BC(M) விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 34 வயதும்,

OC விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Trichy மாத சம்பளம்:

உதவியாளர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2359/-  மாத சம்பளமும்,

பாதுகாப்பு காவலர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2359/-  மாத சம்பளமும்,

எழுத்தாளர்  பணிக்கு அதிகபட்சம் ரூ. 2410/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNCSC Trichy விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  30.11.2021 தேதிக்குள் சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

TNCSC Trichy அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி-620 001.

TNCSC Trichy தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி15.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.11.2021 

TNCSC Dindigul Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here