வேலூர் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

TNCSC Vellore Helper, Security, Writer Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Helper, Security, Writer பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 30/12/2021 அன்று காலை 10.00 முதல் மாலை 5.00 வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

குறிப்பு:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்சமயம் (தற்காலிகமாக நிறுத்தப்பட்டது)

TNCSC Vellore Helper, Security Guard, Writer Recruitment 2021

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Helper, Security, Writer
பணியிடம்  வேலூர்
காலிப்பணியிடம்  பல்வேறு 
கல்வித்தகுதி  8th, 12th, B.Sc
கடைசி தேதி 30/12/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tncsc.tn.gov.in
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

TNCSC Vellore வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

வேலூர்

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

TNCSC வேலூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிக்கான அறிவிப்பு

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC Vellore பணிகள்:

இந்த பணிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Vellore கல்வி தகுதி:

பாதுகாப்பு காவலர் பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

உதவியாளர் பணிக்கு 12th கல்வித்தகுதியும்,

எழுத்தாளர் பணிக்கு B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC/ SCA / ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 37 வயதும்,

MBC/ BC / BC(M) விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 34 வயதும்,

OC விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Vellore மாத சம்பளம்:

உதவியாளர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2359/-  மாத சம்பளமும்,

பாதுகாப்பு காவலர் பணிக்கு அதிகபட்சம் ரூ. 2359/-  மாத சம்பளமும்,

எழுத்தாளர்  பணிக்கு அதிகபட்சம் ரூ. 2410/-  வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

TNCSC Vellore நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து   30.12.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNCSC Vellore நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர்‌ அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சிவில் சப்ளைஸ் குடோன் ரோடு, பலவன்சாத்துக்குப்பம், வேலூர்- 632 001.

TNCSC Vellore தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

Post Name Walk-in Date Walk-in Time
Helper 29/12/2021 10.00 AM to 5.00 PM
Security 30/12/2021
Writer 28/12/2021

TNCSC Vellore Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here