8th, B.Sc முடித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை!

TNCSC Vilupuram Security Guard, Writer Recruitment 2021 – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Security Guard, Writer பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.

TNCSC Vilupuram Security Guard, Writer Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Security Guard, Writer
காலிப்பணியிடங்கள்  156
பாலினம் விழுப்புரம் ஆண்கள் மட்டும்
கல்வித்தகுதி  8thB.Sc
ஆரம்ப தேதி 01/11/2021
கடைசி தேதி 05/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tncsc.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNCSC Vilupuram வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விழுப்புரம் 

நிறுவனம்:

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNCSC Vilupuram பணிகள்:

பாதுகாப்புக் காவலர் பணிக்கு 78 காலிப்பணியிடங்களும்,

எழுத்தாளர் பணிக்கு 78 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 156 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNCSC Vilupuram கல்வி தகுதி:

பாதுகாப்பு காவலர் பணிக்கு 8th கல்வித்தகுதியும்,

எழுத்தாளர் பணிக்கு B.Sc கல்வித்தகுதியும் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC/ ST/ SC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதும்,

MBC/ BC / BC(M) விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 வயதும்,

OC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

TNCSC Vilupuram மாத சம்பளம்:

பாதுகாப்பு காவலர் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 2359 /– சம்பளமும்,

எழுத்தாளர்  பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 2410 /– சம்பளமாக வழங்கப்படும்.

TNCSC Vilupuram விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு  15.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பணிகளுக்கு 15/11/2021 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் தாமதமாக வரும்  விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

TNCSC Vilupuram  அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, த.நா.நு.பொ.வா.கழகம்‌, நெ.1, ஹாஸ்பிட்டல்‌ ரோடு, விழுப்புரம்‌- 605 602.

TNCSC தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முக்கிய தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.11.2021 at 5.00 PM 

TNCSC Vilupuram Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here