தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் Clerk, Driver வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

Tamil Nadu Construction Workers Welfare Board (TNCWWB) யில் Record Clerk, Driver பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8th, 10th படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.09.2020 முதல் 30.09.2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Record Clerk -37

Driver -32

போன்ற பணிகளுக்கு 69 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Record Clerk – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Driver – பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப்பணிக்கு 2 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

General Candidates பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BC & MBC/DNC பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC, SC(A), ST & Destitute Widows of all Communities பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Record Clerk – பணிக்கு மாதம் Rs.15900 முதல் Rs.50400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Driver – பணிக்கு மாதம் Rs.19500 முதல் Rs.62000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 30.09.2020 5:45 PM தேதிக்குள் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

Tamil Nadu

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 10.09.2020

கடைசிதேதி: 30.09.2020 5:45 PM

Important Links :

Advt. Details: Click Here! 

Apply Link: Click Here!

Leave a comment