பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசையா? உடனே அப்பளை பண்ணுங்க!

TNDALU Recruitment 2023: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அசிஸ்டன்ட் ப்ரோபஸ்ஸோர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 60 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்த பணிக்கு NET/SLET or Ph.D. படித்து இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18/03/2023 முதல் 05/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNDALU Assistant Professor Recruitment 2023

 

நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Assistant Professor
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப  தேதி 18/03/2023
கடைசி தேதி 05/04/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:
தமிழ்நாடு

காலி பணியிடம்:

இந்த பணிக்கு 60 காலி பணிஇடங்கள்  உள்ளன.

பணியின் பெயர்காலி பணியிடங்கள்
Business Law04
Constitutional Law04
Intellectual Property Law04
International Law and Organization04
Environmental Law and Legal Order04
Criminal Law and Criminal Justice Administration04
Labour Law03
Administrative Law01
Human Rights and Duties Education04
Taxation Law04
Cyber Space Law and Justice04
Maritime Law04
Interdisciplinary Studies
English04
Economics03
Sociology02
Political Science02
Commerce01
Computer Science04
மொத்தம்60

கல்வி தகுதி:

இந்த பணிக்கு NET/SLET or Ph.D. முடித்து இருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

மற்றவர்களுக்கு : Rs. 1180/-
ST/SC/PWD : Rs. 590/-
கட்டணம் செலுத்தும் முறை : டிமான்ட் ட்ராப்ட் (வரைவோலை)

டிமான்ட் ட்ராப்ட் (வரைவோலை): “பதிவாளர், தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை – 600 028” என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை www.tndalu.ac.in என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் டிமான்ட் ட்ராப்ட், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தபால் உறையின் மேல் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Dr.Ambedkar Law University,“Poompozhil”,

No.5, D.G.S.Dinakaran Salai,

Chennai – 600 028

தேர்வு செய்யும் முறை:

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மின்னஞ்சல்/மொபைல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

  1. Short Listing
  2. Direct Interview

கடைசி தேதி:

விண்ணப்பம்  கடைசி தேதி  05/04/2023 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
General InstructionsClick here
Application FormClick here
Scroll to Top