Home 10th Jobs புதுக்கோட்டையில் Packer, Clerk பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

புதுக்கோட்டையில் Packer, Clerk பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

0
புதுக்கோட்டையில் Packer, Clerk பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!
TNDRB RECRUITMENT 2020

Tamil Nadu District Recruitment Bureau (TNDRB) யில் காலியாக உள்ள Packer Clerk பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03/09/2020 முதல் 30/09/2020 வரை விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Packer Clerk பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Packer Clerk பணிக்கு மாதம் Rs.15,900 முதல் Rs.50,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 03/09/2020 முதல் 30/09/2020 வரை விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்: 

Pudukkottai, Tamil Nadu

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 03/09/2020

கடைசிதேதி: 30/09/2020 

Important  Links:

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here