TNDTE டிப்ளமோ 2021 :
TNDTE கல்வி இயக்குனரகத்தில் இருந்து 2021- 2022 கல்வி ஆண்டிற்கான நிகழ்வுகளின் தற்காலிக திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பதிவு தேதிகள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி விவரங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- இரண்டாம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான (Lateral Entry Admissions) பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பதிவாளர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNDTE டிப்ளமோ திருத்தப்பட்ட கல்வி அட்டவணை 2021:
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!