TNDTE அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் 2021

2021 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு துறையினால் நடத்தப்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மூலமாக வணிகவியல் பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது நடத்தப்பட இருப்பதாக ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதியுடையோர் கீழே உள்ள தகவல்களை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

TNDTE Technical Exam 2021

நிறுவனம் TNDTE
பிரிவின் பெயர் Technical Exam
தேர்வு தேதி 10.04.2021
தேர்வு தேதி Schedule  Download Below
TNDTE அரசு தொழில்நுட்ப தேர்வுகள்:

TNDTE -யில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் பாடங்களுக்கான தேர்வுகள் ஆனது ஏப்ரல் மாதம் அரசு தொழில்நுட்ப துறையினால் நடத்தப்பட உள்ளது.

TNDTE விண்ணப்பக் கட்டணம்:

 விண்ணப்பக் கட்டணமாக ரூ.20/- செலுத்த வேண்டும்.

TNDTE தேர்வு கட்டணம் :

தேர்வு எழுதுவோர்க்கு பிரிவு வாரியாக கீழே கட்டணம் கொடுக்கப்பட்டது.

  • இளநிலை – ரூ.65/-
  • இடைநிலை – ரூ.80/-
  • முதுநிலை – ரூ.85/-
  • உயர்வேகம் – ரூ.130/-

கட்டணம் செலுத்த கடைசி நாள் (அபராதம் இன்றி) – 26.03.2021

விண்ணப்பிக்க முறை :

இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை வரும் 26.03.2021 தேதிற்குள்  பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல்  மூலமாகவோ 31.03.2021 தேதிற்குள் தலைவர், தேர்வு வாரியம், தொழில் நுட்பக்கல்வி இயக்கம், கிண்டி, சென்னை -600025 என்ற  முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

TNDTE Official Notification PDF

Leave a comment