தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Assistant Accounts Officer வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள Assistant Accounts Officer பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Chartered Accountant முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15.02.2021 முதல் 16.03.2021 க்குள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Assistant Accounts Officer பணிக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Accounts Officer பணிக்கு Chartered Accountant முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Assistant Accounts Officer பணிக்கு மாதம் Rs.56300/- முதல் Rs.178000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15.02.2021 முதல் 16.03.2021 க்குள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

தேர்வு கட்டணம்:
  • OC, BCO, BCM, MBC/ DC Rs.2000/-
  • SC, SCA, ST, Destitute widows and Differently-abled persons Rs.1000/-

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 15.02.2021

கடைசி தேதி: 16.03.2021

Important  Links: 

Notification PDF: Click here

Online Application: Click here