TNEB TANGEDCO – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளர் நுழைவுச்சீட்டு வெளியானது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) இளைய உதவியாளர் (Junior Assistant) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையிலான தேர்வை நடத்த உள்ளது. தற்போது அந்த தேர்வுக்கான தேதியை TNEB அறிவித்துள்ளது. இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தேர்வு தேதி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
நிறுவனம் | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் |
பணியின் பெயர் | Junior Assistant/Accounts |
பணியிடங்கள் | 500 |
தேர்வு தேதி | 08.05.2021, 09.05.2021, 15.05.2021 & 16.05.2021 |
Status | Exam Date Released |
TNEB Junior Assistant Exam Date 2021 தேர்வு தேதி:
500 இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவிக்கு ஆன்லைன் தேர்வானது மே 8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
TANGEDCO தேர்வு நுழைவுச்சீட்டு 2021:
TANGEDCO நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத ஆவலுடன் காத்திருப்பவர்கள் www.tangedco.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Advertisement
Download TNEB Junior Assistant Exam Date 2021
Advertisement