தமிழ்நாடு மின்சார வாரியத்தில் Wireman பணிக்கு வேலை வாய்ப்பு!!

TNEB Pudukkottai Wireman Recruitment 2021தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12.10.2021 அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

TNEB Pudukkottai Wireman Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)
பணியின் பெயர் Wireman
காலி  இடங்கள்  30
கல்வித்தகுதி  8th
பணியிடங்கள் புதுக்கோட்டை
ஆரம்ப தேதி 12.10.2021
கடைசி தேதி  As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tangedco.gov.in

TANGEDCO வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TANGEDCO பணி இடம்:

புதுக்கோட்டை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Electricity Board (TNEB)

TANGEDCO பணிகள்:

Wireman பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TANGEDCO கல்வி த்தகுதி:

Wireman பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

  • Basic Training பயிற்சிக்காக 6 மாதங்களும்,
  • On the Job Training பயிற்சிக்காக 19 மாதங்களும்,

என மொத்தமாக 25 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TANGEDCO மாத சம்பள விவரம்:

Wireman பணிக்கு  குறைந்தபட்சம் ரூ. 7,000 முதல் அதிகபட்சம் ரூ. 9,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 12.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி As Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here