Home 10th Jobs தமிழக மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழக மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழக மின்சார வாரியத்தில் Electrician வேலை வாய்ப்பு! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
TNEB RECRUITMNET 2021

Tamil Nadu Electricity Board (TNEB) யில்  காலியாக உள்ள  Electrician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th  படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும்  தேதி  விரைவில் வெளியாகும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

நிறுவனம் Tamil Nadu Electricity Board (TNEB)
பணியின் பெயர் Electrician
காலிப்பணியிடங்கள்  10
கல்வித்தகுதி 10th
சம்பளம்  7,000.00 – ₹10,000.00/-வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்ந்தெடுக்கும் முறை
  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி  விரைவில் வெளியாகும்
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி விரைவில் வெளியாகும்.

முக்கிய தேதி

ஆரம்ப தேதி: 08.01.2021

கடைசி தேதி: விரைவில் வெளியாகும் .

Important  Links: 

Notification PDFClick Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here