TNEB TANGEDCO Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Wireman, Electrician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15.08.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
TNEB TANGEDCO Recruitment 2021 – For Wireman Posts
நிறுவனம் | தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) |
பணியின் பெயர் | Wireman, Electrician |
காளி இடங்கள் | 458 |
கல்வித்தகுதி | 10th, 8th |
பணியிடங்கள் | தருமபுரி |
ஆரம்ப தேதி | 07.08.2021 |
கடைசி தேதி | 15.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | tangedco.gov.in |
TANGEDCO வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TANGEDCOபணி இடம்:
தருமபுரி
நிறுவனம்:
Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO)
TANGEDCO பணிகள்:
Wire Man- l – 50 Post
Wire Man- ll – 08 Post
Electrician – 400 Post
மொத்தம் 458 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TANGEDCO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.
TANGEDCO கல்வி த்தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
---|---|
Wire Man- l | 8th |
Wire Man- ll | |
Electrician | 10th |
TANGEDCO மாத சம்பளம்:
பணிகள் | மாத சம்பளம் |
---|---|
Wire Man- l | Rs. 5,000 – 7,709/- Per Month |
Wire Man- ll | |
Electrician | Rs. 7,000 – 7,709/- Per Month |
TANGEDCO தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TANGEDCO முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 07/08/2021 |
கடைசி தேதி | 15/08/2021 |
TNEB TANGEDCO Online Application Form Link, Notification PDF 2021
PDF & Apply Link For Electrician Post | |
PDF & Apply Link For Wire Man- l Post | |
PDF & Apply Link For Wire Man- ll Post | |
Official Website |