Home Degree Jobs தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! நீங்களும் விண்ணபிக்க ஓர் அறிய வாய்ப்பு!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! நீங்களும் விண்ணபிக்க ஓர் அறிய வாய்ப்பு!

0
தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! நீங்களும் விண்ணபிக்க ஓர் அறிய வாய்ப்பு!
Tamil Nadu e-Governance Agency Recruitment 2020

Tamil Nadu e-Governance Agency யில் Head, Senior Consultant & Consultant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.11.2020 முதல் 30.11.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Head – 1

Senior Consultant – 4

Consultant – 1

போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Head, Senior Consultant & Consultant போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 19.11.2020 முதல் 30.11.2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

முக்கியதேதி: 

ஆரம்ப தேதி: 19.11.2020

கடைசி தேதி: 30.11.2020

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important Links :

TNEGA Job Notification LinkClick here!

HEAD – SEMT TAMIL NADU(CHENNAI) Application form Link: Click here!

SENIOR CONSULTANT-TECHNOLOGY MANAGEMENT Application form Link: Click here!

SENIOR CONSULTANT-FULL STACK DEVELOPMENT Application form Link: Click here!

SENIOR CONSULTANT – IT INFRASTRUCTURE Application form Link: Click here!

CONSULTANT SOFTWARE ENGINEERING MANAGER Application form Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here