தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் 37 காலிப்பணியிடங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்!

TNEGA Recruitment 2021 – தமிழ்நாடு இ-சேவை மையங்களில்  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 37 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Senior System Analyst, Engineer, Assistant Programmer, Project Manager, Programmer, Architect, Senior Programmer, System Analyst, Database Administrator போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 05/08/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNEGA Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு இ-சேவை மையம்
பணியின் பெயர்Senior System Analyst, Engineer, Assistant Programmer, Project Manager, Programmer, Architect, Senior Programmer, System Analyst, Database Administrator
காலி இடங்கள்37
பணியிடம்சென்னை
கல்வித்தகுதிB.E, M.E, MCA, MBA
ஆரம்ப தேதி29/07/2021
கடைசி தேதி05/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu e-Governance Agency

பணிகள்:

பணிகள்காலிப்பணியிடங்கள்
Senior System Analyst1
Engineer1
Assistant Programmer1
Project Manager1
Programmer1
Architect1
Senior Programmer2
System Analyst1
Database Administrator1
Tech Lead Portal1
Tech Lead Service Integration1
Junior Solution Architect1
Tech Lead6
Lead Developer2
Blockchain Applications Lead1
Business Consultant1
Data Scientist2
Data Architect1
Senior Software Developer7
Web Content Admin1
Cloud Solutions Architect1
Senior Business Analyst1
Full Stack Dev Lead1
மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

இந்தப்பணிக்கு BE or B Tech or MCA or M.Sc., or ME or M Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05/08/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 29/07/2021
கடைசி தேதி 05/08/2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here