தமிழ்நாடு இ -சேவை மையத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிகலாம்!

TNEGA Recruitment 2023: தமிழ்நாடு இ -சேவை மையத்தில் உள்ள Assistant Programmer, Programmer, Database Administrator, Document Assistant போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதற்கு மொத்தம்  06 காலி பணிஇடங்கள் உள்ளன . இந்தப் பணிக்கு BE/ B.Tech, Degree, Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 05/03/2023 முதல் 20/03/2023 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு இ -சேவை மையம் (TNEGA )
பணியின் பெயர்Assistant Programmer, Programmer, Database Administrator, Document Assistant
பணியிடம்சென்னை
கல்வி தகுதி

BE/ B.Tech,Degree, Master Degree

காலி இடங்கள்

06

ஆரம்ப தேதி05/03/2023
கடைசி தேதி20/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை பிரிவு

பணியிடம்:

சென்னை

பணிகள்:

பணியின் பெயர்காலி பணியிடம்
Programmer1
Assistant Programmer2
Database Administrator1
Document Assistant2

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
ProgrammerBE/ B.Tech/ ME/ M.Tech in CSE/ IT, M.Sc, MCA
Assistant Programmer
Database Administrator
Document AssistantB.sc, M.Sc, MCA, MBA

சம்பள விவரங்கள்:

  • தமிழ்நாடு இ -சேவை மையத்தில் உள்ள Programmer பதவிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 35000/–  முதல் Rs. 40000 வரை வழங்கப்படுகிறது.
  • Assistant Programmer பதவிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs.25000/–  முதல் Rs. 30000 வரை வழங்கப்படுகிறது.
  • Database Administrator பதவிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 45000/–  முதல் Rs. 60000 வரை வழங்கப்படுகிறது.
  • Document Assistant பதவிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 20000/–  முதல் Rs. 25000 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி:

Email Id: [email protected]

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள்.

Start Date & Last Date

Start Date05/03/2023
Last Date20/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification LinkClick here
Essential Qualification & ExperienceClick here
Scroll to Top