Home Degree Jobs தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்!

0
தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்!
TNEGA Recruitment 2021

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் காலியாக உள்ள Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech/MCA/M.sc போன்ற படிப்புகளை முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04/02/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கு B.E/B.Tech/MCA/M.sc போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 04/02/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 04.02.2021

Important  Links: 

Notification Link and Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here