தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு!!

TNERC Recruitment 2021 – தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில்  Personal Assistant to Director & Assistant போன்ற பணிக்கு  வேலை அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான தகவல்களையும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

TNERC Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
பணியின் பெயர்Personal Assistant Director & Assistant
காலி இடங்கள்03
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி08/09/2021
கடைசி தேதி30/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamilnadu Electricity Regulatory Commission (TNERC)

TNERC பணிகள்:

Personal Assistant to Director பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNERCகல்வி தகுதி:

  • Personal Assistant to Director  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Engineering மற்றும் English & Tamil Typewriting and shorthand by Senior Grade முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Legal Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate in Law மற்றும் Typewriting English Senior Grade முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  Post Graduate in Commerce / ICWA / CA மற்றும்  Typewriting English Senior Grade முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNERC அனுபவம்:

  • Should have 3 years of professional experience Proficiency in Computer operation. 

TNERC மாத சம்பளம்:

Personal Assistant to Director பணிக்கு மாதம் ரூ. 47,000/- சம்பளமும்,

Assistant பணிக்கு மாதம் ரூ. 26,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Legal Assistant பணிக்கு மாதம் ரூ. 26,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 01.01.2021 தேதியின்படி  அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNERC விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30/09/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்பிட வேண்டும்..

TNERC அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4 th Floor, SIDCO Corporate Office Building, Thiru. vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032.

TNERC தேர்வு செயல் முறை:

Direct Interview

TNERC முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 08/09/2021
கடைசி தேதி 30/09/2021

TNERC Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here