Home Degree Jobs தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு!

0
தமிழ்நாடு வனத்துறையில் வேலை வாய்ப்பு!
TN FOREST RECRUITMENT 2021

தமிழ்நாடு வனத்துறையில் Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Masters Degree in M V Sc in Anatomy or M.Sc in Wildlife படிப்பை  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05/01/2021 முதல் 12/01/2021 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Junior Research Fellow பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Masters Degree in M V Sc in Anatomy or M.Sc in Wildlife படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.01.2021அன்று 28 வயதாக இருக்க வேண்டும்.

சம்பளம் :
விண்ணப்பதாரர்கள் Junior Research Fellow பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 12/01/2021  தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 05/01/2021

கடைசி தேதி: 12/01/2021

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

Important  Links: 

Notification And Application form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here