மாதம் Rs.50,000/- ஊதியத்தில் தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை!

தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்  போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 22.02.2021 தேதி முதல் 28.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

TNHB பணிகள்:

ஓட்டுநர் – 05

அலுவலக உதவியாளர் -10

TNHB கல்வித்தகுதி:

ஓட்டுநர்:

  • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • கனரக வாகனம் உரிமம் பெற்று அனுபவும் பெற்ற நபர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்.
  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்:

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

TNHB வயது வரம்பு:

ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHB சம்பளம்: 

  • ஓட்டுநர் – ரூ.19500-62000/-
  • அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000/-

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 22.02.2021 தேதி முதல் 28.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 22.02.2021

கடைசி தேதி: 28.02.2021

TNHB பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click here

Apply Online: Click here

Leave a comment