அருள்மிகு முல்லைவனநாத திருக்கோவிலில் வேலை வாய்ப்பு!!

TNHRCE Arachagar Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10thRead Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2021 முதல் 01.01.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Arachagar Recruitment 2022 – Full details

நிறுவனம் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பணியின் பெயர் Arachagar, Parichaaragar
காலி பணியிடம்                                                           02
கல்வித்தகுதி  10thRead Write in Tamil
பணியிடம்  தஞ்சாவூர் (திருக்கருகாவூர்)
ஆரம்ப  தேதி 15.12.2021
கடைசி தேதி 01.01.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

Thanjavur (Thirukkarugavur)

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

அர்ச்சகர் – 01 Post

பரிச்சாரகர் – 01 Post

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

  • அர்ச்சகர், பரிச்சாரகர் – 10th

தமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

வயது வரம்பு:

குறைத்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பள விவரம்:

  • அர்ச்சகர் – Rs.15,300/-
  • பரிச்சாரகர் – Rs.13,200/-

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

Arulmigu Mullaivana Nathar Temple, Thirukarukavur, Papanasam, Thanjavur 614302

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 01.01.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 01.01.2022 தேதிக்குள் கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 15.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 01.01.2022 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here