சென்னை அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு!!

TNHRCE Chennai Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.11.2022 முதல் 19.12.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Chennai Driver Recruitment 2022 –Full details

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பணியின் பெயர்ஓட்டுநர்,உதவி மின் பணியாளர், காவலர்,சமையலர் Etc.
காலி பணியிடம்                                                          12
கல்வித்தகுதி Read Write in Tamil, 8th Pass
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி16.11.2022
கடைசி தேதி19.12.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNHRCE பணியிடம்:

சென்னை

TNHRCE பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE பணிகள்:

ஓட்டுனர் – 1

தபேதார் – 1

உதவி மின் பணியாளர் – 1

வேதபாராயணம் – 1

காவலர் – 2

உதவி சுயம்பாகம் – 2

உதவி பரிசாரகம் – 1

சமையலர் – 1

சமையல் உதவியாளர் – 1

துப்புரவாளர் – 1

மொத்தம் 12 காலிபணிஇடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

எல்லா பணிகளுக்கும் 8th, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

ஓட்டுனர் –  Rs. 18,500/-  Rs. 58,600/-

தபேதார் – Rs. 15,900/-

உதவி மின் பணியாளர் – Rs. 16,600/-

வேதபாராயணம் – Rs. 15,700/-

காவலர் – Rs. 15,900/-

உதவி சுயம்பாகம் – Rs. 10,000/-

உதவி பரிசாரகம் – Rs. 10,000/-

சமையலர் – Rs. 10,000/-

சமையல் உதவியாளர் – Rs. 6,900/-

துப்புரவாளர் – Rs. 4,200/-

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 19.12.2022 க்குள் அன்று மாலை @05.45PM  மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

வயது வரம்பு:

01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும்.

TNHRCE அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி 

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை – 600019, சென்னை மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி16.11.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி19.12.2022

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2022

Notification Link