சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் வேலை வாய்ப்பு!!

TNHRCE Chennai Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.10.2022 முதல் 26.11.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Chennai Recruitment 2022 –Full details

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பணியின் பெயர்ஓதுவார், பரிச்சாரகர், காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர்
காலி பணியிடம்                                                          06
கல்வித்தகுதி Read Write in Tamil
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி25.10.2022
கடைசி தேதி26.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNHRCE பணியிடம்:

சென்னை

TNHRCE பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

TNHRCE நிறுவனம்:

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department

TNHRCE பணிகள்:

ஓதுவார் – 1

பரிச்சாரகர் – 1

காவலர் – 1

இரவு காவலர் – 1

திருவலகு – 1

கால்நடை பராமரிப்பாளர் – 1

மொத்தம் 06 காலிபணிஇடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

எல்லா பணிகளுக்கும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பள விவரம்:

ஓதுவார் – Rs. 12,600/-

பரிச்சாரகர் – Rs. 13,200/-

காவலர் – Rs. 11,600/-

இரவு காவலர் – Rs. 11,600/-

திருவலகு – Rs. 10,000/-

கால்நடை பராமரிப்பாளர் – Rs. 11,600/-

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 26.11.2022 க்குள் அன்று மாலை 5:45 மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 26.11.2022 தேதிக்குள் கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்க்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை

TNHRCE அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி 

செயல் அலுவலர்
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்,
315, தங்கசாலை தெரு, சென்னை – 600 003.

வயது வரம்பு:

01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி25.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி26.11.2022

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2022

Notification link
Click here
Official Website
Click here