இந்து  சமய அறநிலையத்துறையில் உதவியாளர் வேலை விண்ணப்பிக்க ரெடியா!!

TNHRCE Chennai Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.10.2021 முதல் 17.11.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Chennai Recruitment 2021 – Junior Technical Assistant Posts

நிறுவனம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
பணியின் பெயர் இளைய தொழில்நுட்ப உதவியாளர்
காலி பணியிடம் 20
கல்வித்தகுதி  Read Write in Tamil
பணியிடம்  சென்னை 
ஆரம்ப  தேதி 18/10/2021
கடைசி தேதி 17/11/2021 at 5.00 PM
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

Junior Technical Assistant பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

  • தமிழ்மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNHRCE  மாத சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை, எண். 119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம் பாக்கம் சென்னை – 600 034.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 17.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 17.11.2021 மாலை 5.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 18.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 17.11.2021 at 5.00 PM 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here