அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் வேலை வாய்ப்பு!

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் காலியாக உள்ள Priest, Oduvar, Nathaswaram, Thavil, Madappalli, Gardener, Assistant Electrical Worker, Tamil Puluvar, Animal Caretaker போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 தேதிற்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Priest, Oduvar, Nathaswaram, Thavil, Madappalli, Gardener, Assistant Electrical Worker, Tamil Puluvar, Animal Caretaker போன்ற பணிகளுக்கு 21 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

கல்வித்தகுதி:

  • அர்ச்சகர், ஓதுவார் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி
  • நாதஸ்வரம், தவில் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் தேர்ச்சி
  • மடப்பள்ளி – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்
  • தோட்டக்காரர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. தோட்டக்கலையில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • உதவி மின்பணி – அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் தேர்ச்சி
  • கால்நடை பராமரிப்பாளர் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. கால்நடை பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • தமிழ் புலவர் – தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் ரூ.20,200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2021 தேதிற்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு தேவி காரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, சென்னை -600077

விண்ணப்ப படிவத்தை கோவிலுக்கு சென்று நேரில் பெற்று கொள்ளவும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 10.03.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here