நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில் வேலை!!

TNHRCE Namakkal Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  10th, Read Write in Tamil, English Typing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.12.2021 முதல் 21.01.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Namakkal Junior Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)
பணியின் பெயர்Junior Assistant, Typist, Ticket Puncher
காலி பணியிடம்13
கல்வித்தகுதி 10th, Read Write in Tamil, English Typing
பணியிடம் திருச்சிராப்பள்ளி 
ஆரம்ப  தேதி21.12.2021
கடைசி தேதி21.01.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவில்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNHRCE Namakkal  பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Junior Assistant 1
Typist1
Ticket Puncher 10
Uthavi Suyambagam 1
மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் 

TNHRCE Namakkal கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Junior Assistant 10th
Typist10th, English & Tamil Typing
Ticket Puncher தமிழில் எழுத படிக்கவும்
Uthavi Suyambagam தமிழில் எழுத படிக்கவும்

வயது வரம்பு:

குறைபட்சம் 18 முதல் அதிகபட்சம் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE Namakkal மாத சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Junior Assistant Rs.10000 to Rs. 31500/-
TypistRs.18500 to Rs. 58600/-
Ticket Puncher Rs.18500 to Rs. 58600/-
Uthavi Suyambagam Rs. 11600 to Rs. 36800

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோவில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோவில் வளாகம், நாமக்கல்- 637 001.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக 29.12.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு 21.01.2022 அன்று மாலை 5.45 மணிக்கு மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி21.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி21.01.2022

TNHRCE Namakkal Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here