அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலில் வேலை!! உடனே பாருங்க!!

TNHRCE Ranganathaswamy Temple Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th, 10th, Degree, Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.12.2021 முதல் 13.01.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Ranganathaswamy Temple Recruitment 2022 – Full details

நிறுவனம் Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பணியின் பெயர் ஆகம ஆசிரியர், சமையல் உதவியாளர், சமையலர், எழுத்தர், அலுவலக உதவியாளர்
காலி பணியிடம்                                                           05
கல்வித்தகுதி  8th, 10th, Degree, Read Write in Tamil
பணியிடம்  திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி 15.12.2021
கடைசி தேதி 13.01.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

ஆகம ஆசிரியர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

சமையல் உதவியாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

சமையலர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

எழுத்தர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

ஆகம ஆசிரியர் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் பணிக்கு தமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

சமையலர் பணிக்கு தமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.

எழுத்தர் பணிக்கு 10த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

சமையல் உதவியாளர் பணிக்கு  உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின்படி வயதானது குறைத்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பள விவரம்:

ஆகம ஆசிரியர் பணிக்கு  குறைந்தபட்சம் ரூ. 36.000 முதல் அதிகபட்சம் ரூ. 1.14.000  வரை சம்பளமும்,

சமையல் உதவியாளர் பணிக்கு அதிகபட்சமாக ரூ. 10.000 /- சம்பளமும்,

சமையலர் பணிக்கு அதிகபட்சமாக ரூ. 12.000 /- சம்பளமும்,

எழுத்தர் பணிக்கு அதிகபட்சமாக ரூ. 10.000 /- சம்பளமும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு அதிகபட்சமாக ரூ. 7.500 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  • Shortlist
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

Sri Ranganatha Swamy Temple, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 13.01.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 13.01.2022 தேதிக்குள் கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 15.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 13.01.2022 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF Click here
Official Website Click here