TNHRCE Recruitment 2021 – தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் 23 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 22.10.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNHRCE Recruitment 2021 – For Driver Posts
நிறுவனம் | Tamilnadu Hindu Religious and Charitable Endowments |
பணியின் பெயர் | அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் |
காலி பணியிடம் | 23 |
கல்வித்தகுதி | 8th, 10th, ITI, Read Write in Tamil |
பணியிடம் | திருவள்ளூர், திருவேற்காடு |
ஆரம்ப தேதி | 21/09/2021 |
கடைசி தேதி | 22/10/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | hrce.tn. gov. in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
TNHRCE வேலை:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
திருவள்ளூர், திருவேற்காடு
நிறுவனம்:
Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)
TNHRCE பணிகள்:
இந்த பணிக்கு 23 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNHRCE வயது வரம்பு:
01.09.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
இந்த பணிக்கு 8th, 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
மாத சம்பள விவரம்:
குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
TNHRCE தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 21/09/2021 |
கடைசி தேதி | 22/10/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |